உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 35வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடியது.
இந்த வெற்றியின் மூலமாக ஆஃப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் அரையிறுதி சுற்றுக்கான ரேஸிலும் முன்னிலை பெற்றுள்ளது.