சவுதி அரேபியாவின் தம்மாம் கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்> எண்மர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.