ADVERTISEMENT

Tag: heroin arrest Sri Lanka

பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு: ஹெரோய்ன், பணத்துடன் மூவர் கைது

கிரிவுல்லவில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் சென்ற சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, பன்னலவில் ஹெரோயின் மற்றும் பணத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.