ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: Global Economy

போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிவு

உலகளாவிய அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பெரலுக்கு சுமார் 13.6% சரிந்து $94.50 (£70.58) ஆகக் குறைந்தது.

ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு தாக்குதலை நிறுத்த டிரம்ப் ஒப்புதல்

ஈரான் மீது தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் அமைதி பேச்சுவார்த்தைக்கு இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் போர்பதற்றம் அதிகரிப்பு – மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்ட 2,500 அமெரிக்க கடற்படையினர்

ஈரானுடன் நீடிக்கும் போர்பதற்றத்தின் மத்தியில், அமெரிக்கா 2,500 கடற்படையினரை மத்திய கிழக்குக்கு அனுப்பியுள்ளது. இதேவேளை, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கஹார்க் தீவில் அமெரிக்க தாக்குதல் நடந்ததாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்த எண்ணெய் கப்பல் – ‘டார்க் மோட்’ பயணத்தின் பின்னணி

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு கச்சா எண்ணெய் கப்பல் இந்தியா வந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் ‘டார்க் மோட்’ முறையில் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.