கடிகமுவ அருகே மண்சரிவு அபாயம் காரணமாக ரம்புக்கனை – பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தம். முன்பதிவு கட்டணத்தை முழுமையாக மீளப் பெறலாம்.