பிரித்தானியா நோக்கி 105 பேருடன் பயணித்த படகு இங்கிலீஷ் கால்வாயில் கவிழ்ந்ததில் சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.
மேற்குக் கரை இஸ்ரேலியக் குடியேற்றப் பொருட்களுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா தடை விதித்துள்ள நிலையில், கிழக்கு ஜெருசலேமிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தை மூடி இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது.
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.