தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக இலங்கையிலிருந்து முதற்கட்டமாக 10,000 தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.