Tag: Father Kills Daughter Tamil News

தொலைபேசி தொடர்பான தகராறு: தந்தையின் தாக்குதலில் 14 வயது சிறுமி உயிரிழப்பு

கடுமையாக காயமடைந்த சிறுமி உடனடியாக எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.