- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: Extreme weather

உணவுப் பஞ்சம் மற்றும் வறட்சி: எல் நினோ 2026-ன் உண்மையான பாதிப்பு இதுதான்!

2026 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய El Niño காலநிலை நிகழ்வு குறித்து உலக விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் காரணமாக உலகின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி, வெள்ளப்பெருக்கு, உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.

மோசமான வானிலை: இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர், 130 பேர் காணாமல் போயுள்ளனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.

மோசமான வானிலை: அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் நிறுத்தியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -