ஜிபூட்டி அருகே ஏமன் நோக்கிச் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் உட்பட 139 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மீட்கப்பட்ட எத்தியோப்பியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.