- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: Eng vs Aus

முதல் பந்திலேயே விக்கெட்.. வோக்ஸ் வேகத்தில் சிதறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

எங்களுக்கு இதுபோன்ற வெற்றி தேவையில்லை.. பென் ஸ்டோக்ஸ் தரமான பதிலடி!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

“இங்கிலாந்து அணியில் மொயின் அலியை சேர்த்ததே  தோல்விக்கான காரணம்”

முன்னாள் கிரிக்கெட் வீரரான இயன் சேப்பல், மொயின் அலியை ஆடும் லெவனில் சேர்த்ததே இங்கிலாந்து அணியின் தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார். 

“ஒரு பந்துவீச்சாளர் இருக்கிறார்... அவருக்கு வாய் மட்டும் தெற்கிலிருந்து வருகிறது”- ராபின்சனை கலாய்த்த வீரர்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி, ஆஷஸ் தொடர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்தது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சொந்த மண்ணில் இங்கிலாந்தின் தோல்விக்கான 5 காரணம்!

ஆஷஸ் முதல் போட்டியில் இங்கிலாந்தின் அணுகுமுறை என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது. ‘பாஸ்பால்’ அணுகுமுறை என்ற ஒன்றிற்காக, டெஸ்ட் வடிவத்தின் கிராஃப்ட்டை இங்கிலாந்து தவறவிடுகிறதா என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -