Tag: dirty bomb

அமெரிக்காவின் ‘டேர்ட்டி பாம்’ தாக்குதல் குற்றச்சாட்டை ஈரான் நிராகரிப்பு; போரிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி எனச் சாடல்

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஈரான், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா முன்னெடுத்த போரிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இத்தகைய பொய்கள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.