வங்காள விரிகுடாவில் சூறாவளி உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளது. இலங்கை மீனவர்களுக்கு எச்சரிக்கை. கடலில் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிப்பு.