பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டிகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களுக்குத் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஈரான் மீண்டும் மறுத்துள்ளது.