ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: Crime News Tamil

கோழி திருட்டு விவகாரத்தில் கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தியது உயர்நீதிமன்றம்!

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் 11 கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன், தாக்குதல் இடம்பெற்று சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

வருங்கால கணவருடன் மகிழ்ச்சியாக நடனமாடிய சில மணி நேரங்களில் கொலை; பூனா தொழிலதிபர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்

பூனாவைச் சேர்ந்த தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் அவரது வருங்கால மனைவி மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத் திட்டங்களின் பின்னணியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.