ADVERTISEMENT

Tag: Computer Crime Investigation Division

தலதா மாளிகை உள்ளிட்ட விகாரைகளுக்கு வட்ஸ்அப்பில் குண்டு மிரட்டல் – 21 வயது இளைஞன் விளக்கமறியலில்!

தலதா மாளிகை உள்ளிட்ட பிரதான பௌத்த தலங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக வட்ஸ்அப்பில் அச்சுறுத்தல் விடுத்த இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன், ஒக்டோபர் 10 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெண்கள், குழந்தைகளின் தனிப்பட்ட படங்கள் இணையத்தில் விற்பனை - பெற்றோருக்கு அமைச்சின் அவசர எச்சரிக்கை

சிலர் தங்களது சொந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையத்தில் விநியோகிக்க முயற்சிக்கும் சம்பவங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன.