ADVERTISEMENT

Tag: Colombo Magistrate Court

விகாரமகாதேவி பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் கைது

கொழும்பு - விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட இரண்டு கத்திகளுடன் 58 வயது நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலதா மாளிகை உள்ளிட்ட விகாரைகளுக்கு வட்ஸ்அப்பில் குண்டு மிரட்டல் – 21 வயது இளைஞன் விளக்கமறியலில்!

தலதா மாளிகை உள்ளிட்ட பிரதான பௌத்த தலங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக வட்ஸ்அப்பில் அச்சுறுத்தல் விடுத்த இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன், ஒக்டோபர் 10 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அலுவலக வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.