ADVERTISEMENT

Tag: Colombo House Rent

கொழும்பில் வீட்டு வாடகை கட்டுக்கடங்காமல் உயர்வு: நடுத்தர மக்களை அச்சுறுத்தும் புதிய நெருக்கடி!

கடந்த சில ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாடகை விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, கிருளப்பனை, நாரஹேன்பிட்ட, ராஜகிரிய, தெகிவளை மற்றும் கல்கிஸை போன்ற பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று அறைகள் கொண்ட சாதாரண வீடுகளின் வாடகை கூ...