இலங்கையின் பிரபல நடிகர் ஜெக்சன் அன்டனி தனது 62ஆவது வயதில் இன்று(09) காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.