சர்வதே கிரிக்கெட் சபையினால் (ICC) அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.