விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் சுமார் 200 நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.