கண்டியில் கையிருப்பில் இருந்த எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய மறுத்த வர்த்தகருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதுடன், 28 எரிவாயு சிலிண்டர்களை அரசுடைமையாக்கியுள்ளது.