Tag: Buckingham Palace news

எப்ஸ்டீன் ஆவணங்கள் சர்ச்சை: இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரித்தானிய ராஜகுடும்பத்தைச் சுற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.