- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: BreakingNews

நாளை காலை 8 மணி வரை சுகாதார அமைச்சருக்கு அவகாசம்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிரடி

கொழும்பு தேசிய மருத்துவமனை உட்பட நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில், அவசர மற்றும் அத்தியாவசிய சிகிச்சை சேவைகளைத் தவிர, சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

எரிவாயு விலை உயருமா? லிட்ரோ நிறுவனம் இன்று முக்கிய தீர்மானம்

ஏப்ரல் மாத எரிவாயு விலை குறித்து இன்று முடிவு எடுக்கப்படுகிறது. நிதியமைச்சுடன் ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு வெளியாகும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

4 மாடி கட்டடம் இடிந்து விபத்து – 3 பேர் பலி, அதிர்ச்சியில் மக்கள்!

மத்திய பிரதேசத்தில் 4 மாடி விடுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். புதிய கட்டுமானப் பணிக்காக தோண்டிய பள்ளமே விபத்துக்கு காரணம் என சந்தேகம்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -