ADVERTISEMENT

Tag: Batticaloa

எல் நினோவின் தாக்கம் அடுத்த ஆண்டு வரை தொடரும்: உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரிக்கை

எல் நினோ காலநிலை தாக்கத்தால் இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமை பெப்ரவரி வரை நீடிக்கக்கூடும் எனவும் உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள்

வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவ, பொறியியல் பீடங்களிற்கு 25 மாணவர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுமி வன்புணர்வு; தந்தை - மாமனார் கைது

சிறுமியின் தாயார் கடந்த 3 மாத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், தந்தையுடன் வாழ்ந்துள்ளார்.

காதலியின் தாயை அச்சுறுத்த டிக்-டொக் வெளியிட்ட சிறுவன்

பாடசாலை மாணவியான சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.