Tag: BAN Vs SL

சதமடித்து மிரட்டிய நஜ்முல்... இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்!

பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை வீரர் சரித் அசலங்கா அபார சதம்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.