ADVERTISEMENT

Tag: Asia largest ruby

மியான்மரில் கண்டெடுக்கப்பட்ட 2.2 கிலோ ராட்சத மாணிக்கக் கல்.. ஆசியாவிலேயே மிகப் பெரிய அதிசயம்!

மியான்மரின் மொகோக் பகுதியில் 11,000 காரட் (2.2 கிலோ) எடையுள்ள ராட்சத மாணிக்கக் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய அரிய ரத்தினங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.