- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: anti-drug operation Sri Lanka

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை — 500-க்கும் மேற்பட்டோர் கைது!

நேற்று (02) முன்னெடுக்கப்பட்ட நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 29,033 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்; இதில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் பின்னணி உடையோர், குடிபோதையில் வாகனம் ஓட்டியோர் உட்பட பலரை பொலிஸார் கைது செய்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -