வடகிழக்கு காற்று சற்று சாதகமற்ற நிலையில் எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சி காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மனித உடலுக்கு சற்று சாதகமற்ற நிலைக்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தீபாவளி பட்டாசு : மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது.