ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நிலையில் ஜந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.