ADVERTISEMENT

Tag: 22ஆவது அரசியலமைப்பு திருத்தம்

22ஆவது அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலங்களுக்கு சபாநாயகர் சான்றுரை

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலங்களுக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சான்றுரைப்படுத்தியுள்ளார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமுலுக்கு வருகின்றன.