- ADVERTISEMENT -

Tag: ஹோர்முஸ் ஜலசந்தி

அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்: அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

அமெரிக்கா – ஈரான் இடையேயான உடன்பாடு இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படாத நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி, யுரேனியம் அகற்றல் உள்ளிட்ட விடயங்களில் பேச்சுவார்த்தை தொடர்கிறது.

ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க முற்றுகையையும் மீறி கப்பல் போக்குவரத்து தொடர்கிறதா?

அமெரிக்க கடற்படை முற்றுகை அமலுக்கு வந்த பின்னரும், ஹோர்முஸ் ஜலசந்தியை சில கப்பல்கள் கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -