Tag: ஸ்ரீலங்கா பத்திரிக்கை

ஹட்டனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம்

ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பகுதியில் இன்று (மார்ச் 12) காலை 11 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் மூவர் காயமடைந்தனர்.