உக்ரைன் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்பின் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு வெளிப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவும் பிரிட்டனும் தங்களின் தற்காப்பை உறுதிப்படுத்த சுயாதீன பாதுகாப்புப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
பிபிசி உட்பட சர்வதேச ஊடகங்கள் ஈரானில் செய்தி வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையம் மூலம் தொடர்பு கொள்ளப்பட்ட மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை விவரித்துள்ளனர்.