பாபா வாங்காவின் கணிப்புப்படி 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய 4 ராசிகளுக்குத் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்ஷ்டமும் செல்வச் செழிப்பும் உண்டாகப் போகிறது.
ஜூலை 24 அன்று செவ்வாய் தனது சொந்த நட்சத்திரமான மிருகசீரிடத்தில் நுழைகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
உலகம் முழுவதும் தனது மர்மமான எதிர்கால கணிப்புகளால் கவனம் பெற்றவராக அறியப்படும் Baba Vanga குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ரீதியிலும் ஜோதிட ரீதியிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.