Tag: வாரியபொல

வீதி விளக்கை அணைக்க முயன்ற கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: காப்பாற்றச் சென்ற மனைவியும் பலி!

குருணாகல் மாவட்டத்தின் வாரியபொல, அவுல்லேகம பகுதியில் வீதி விளக்கை அணைக்க முயன்ற 61 வயது கணவரும், அவரைக் காப்பாற்றச் சென்ற 60 வயது மனைவியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் இருந்து தாய் - குழந்தை சடலங்கள் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றத் தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என சந்தேகிக்கும் வாரியபொல பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.