Tag: வானிலை ஆய்வு மையம்

டிட்வா புயல் உருவானது; நவம்பர் 30-ல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல்பகுதிகளில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2025) ‘டிட்வா’ என்ற பெயருடைய புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; வெளியான அறிவிப்பு

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்திருக்கிறது. இதற்கு ராமெல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை மழை ஆரம்பம்.. அடுத்தடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனையொட்டிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் 18 மாவட்டங்கள்... விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை... வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்