Tag: வணிகக் குற்ற விசாரணைப் பிரிவு

ரூ. 4 பில்லியன் முதலீட்டு மோசடி: தனியார் நிறுவனத்தின் மேலும் ஒரு பணிப்பாளர் கைது

பெருந்தோட்ட முதலீட்டுத் திட்டங்களின் பெயரில் சுமார் 4 பில்லியன் ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் மேலும் ஒரு பணிப்பாளரை வணிகக் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.