ADVERTISEMENT

Tag: ராசி பலன்

நவராத்திரியில் ராஜயோக பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?

சாரதிய நவராத்திரி காலத்தில் அன்னை துர்கா தேவியின் பூரண அருளால் ராஜயோக அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் 3 ராசிகள் எவை? விரிவான ராசி பலன்கள் இதோ.

கோடீஸ்வர யோகம் கொண்ட 5 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கான்னு பாருங்க!

பணத்தை இரட்டிப்பாக்குவதிலும் சேமித்து கோடீஸ்வர யோகம் பெறுவதிலும் வல்லமை படைத்த 5 ராசிகள் எவை? விரிவான ஜோதிட அலசல் இதோ!

துலாமில் சுக்கிரன் வக்ரப் பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் ஏற்படப்போகும் திடீர் மாற்றங்கள்! 

துலாம் ராசியில் சுக்கிரன் வக்ர பெயர்ச்சி! அக்டோபர் 3 முதல் 12 ராசிகளுக்கும் ஏற்படவுள்ள திருப்பங்கள், சாதக பாதக பலன்களின் முழு விபரம் இதோ!

சூரிய பெயர்ச்சியால் ஏற்படவுள்ள திடீர் திருப்பம்... அடுத்த 1 மாதம் கவனமாக இருக்கவேண்டிய 6 ராசிகள் யார் தெரியுமா?

துலாம் ராசியில் நிகழும் சூரிய பெயர்ச்சியால் அடுத்த 1 மாதம் சவால்களை எதிர்கொள்ளப்போகும் 6 ராசிகள் எவை? நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய முழு விபரம் இதோ!

கன்னி ராசியில் உதயமாகும் புதன் – இந்த 6 ராசிகளுக்கு இனி அதிஷ்டம் மட்டுதான்... யாருக்கெல்லாம் ராஜயோக பலன்கள்?

கன்னி ராசியில் உதயமாகும் புதன் பகவானால் புத்திக்கூர்மையும் அபரிமிதமான தொழில் வளர்ச்சியும் பெறப்போகும் 6 ராசிகள் எவை? அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

திடீர் திருப்பம் தரும் செவ்வாய் பெயர்ச்சி: செப்டம்பர் 18 முதல் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் - முழு விபரம் இதோ!

2026 செப்டம்பர் 18 கடக செவ்வாய் பெயர்ச்சியால் பண வரவும் தொழில் முன்னேற்றமும் பெறப்போகும் 3 ராசிகளின் முழுமையான யோக பலன்கள் இதோ.

அதிர்ஷ்ட கதவு திறக்கும் 12 ஆண்டு அபூர்வ யோகம்: கடகத்தில் குரு-சந்திர சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு கஜகேசரி ராஜயோக பலன்கள்!

12 ஆண்டுகளுக்குப் பின் கடகத்தில் இணையும் குரு-சந்திர சேர்க்கை: கஜகேசரி ராஜயோகத்தால் பெரும் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள் எவை? முழு பலன்கள் இதோ.

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்; உங்க ராசி என்ன?

சனிபகவான் ஆகஸ்ட் 20 அன்று கடைசி நட்சத்திரமான ரேவதிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த பெயர்ச்சி மிதுனம், துலாம், கும்பம் ராசிகளுக்கு சிறப்பான நன்மைகளை வழங்கும்.

2026 இறுதிவரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.. பாபா வங்கா கணிப்பு

2026 ஆம் ஆண்டு இறுதிவரை மேஷம், கன்னி, தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 ஆண்டுகளில் ஒருமுறை: மேஷத்தில் திரிகிரக யோகம் – இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம்!

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை அனுபவிப்பார்கள் என கூறப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு ராசிபலன் - பராபவ வருடத்தில் 6 ராசிகளுக்கு ஜாக்பாட் அதிர்ஷ்டம்!

2026 தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர ராஜயோகம் காரணமாக மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு மற்றும் தொழில் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட கணிப்பு.

பாபா வங்கா கணிப்பு: சில ராசிகளுக்கு இனி அதிர்ஷ்ட காலம்!

ஏப்ரல் 6 முதல் 12 வரை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கிடைக்கும் என பாபா வங்கா கணிப்புகள் கூறுகின்றன; எந்த ராசிகள் பயன் பெறுகின்றன என்பதைக் காணுங்கள்.

மீன ராசியில் உதயமாகும் சனி: ஏப்ரல் 22 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பம்

மீன ராசியில் சனி உதயமாகும் நிகழ்வு சில ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றத்தை வழங்கும் என ஜோதிட கணிப்பு.

சுக்கிரன் பெயர்ச்சி 2026: கோடீஸ்வர யோகம் பெறும் 5 ராசிகள்... உங்கள் ராசி என்ன?

சுக்கிரன் மேஷ ராசிக்குச் சென்றுள்ள இந்த பெயர்ச்சி சில ராசிகளின் அதிர்ஷ்டத்தை தலைகீழாக மாற்றப் போகிறது. பணம், பதவி, வாய்ப்பு, லாபம் தரும் அந்த 5 ராசிகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு மகம் நட்சத்திரத்தில் கேது: இந்த 3 ராசிகளுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்!

சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கேது பகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ள நிலையில், குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வச் சேர்க்கையும் யோகமும் உண்டாகப்போகிறது.

புதன் வக்ர நிவர்த்தி 2026: ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள் – உங்க ராசி இருக்கா?

மார்ச் 25, 2026 முதல் புதன் நேரடி இயக்கம் தொடங்குகிறது. இந்த மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றத்தை தரலாம்.