கொரோனா பாதிப்புகளே இல்லாத சூழல் ஏற்பட்டதால், 3 வாரங்களாக நீடித்த முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் ஆகியவை கொரோனா பரவல் குறைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.