Tag: மருதானை பொலிஸார்

மதுபோதையில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தைச் செலுத்திய சாரதியின் அனுமதிப்பத்திரம்  இரத்து

மதுபோதையில் கொழும்பு - குருநாகல் இ.போ.ச பேருந்தைச் செலுத்திய 58 வயதுடைய சாரதிக்கு 35,000 ரூபா அபராதம் விதித்ததுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஆயுட்காலத்திற்கு இரத்து செய்யுமாறு புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.