இலங்கையின் 2024 ஜனவரியில் பணவீக்கம் 7% ஆக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பணவீக்கத்தை 5 சதவீதமாக இந்த வருடத்தில் பேண எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.