ADVERTISEMENT

Tag: மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு

பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரானபோதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.