அஜித் கதாநாயகனாக நடிக்க இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.