Tag: மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி

கடைசி ஓவர் த்ரில்லர் - பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது இலங்கை

2024 மகளிர் ஆசியக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் கடைசி ஓவரில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.