ADVERTISEMENT

Tag: பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

கொழும்பின் 24 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு பலத்த பாதுகாப்பு! போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸார் அதிரடி

குறிப்பாக சில குடியிருப்புப் பகுதிகளை மையப்படுத்தி இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், அதனால் பொதுச் சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.