ADVERTISEMENT

Tag: பொதுபல சேனா

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டைத் தூண்டிய வழக்கில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஒன்பது மாத சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஞானசார தேரரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.