- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: பேச்சுவார்த்தை

'தாக்குதலுக்கு தயார் ஆனால், நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை' – ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு திரும்பிய டிரம்ப்!

"நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலுக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை" என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில் குறிப்பிட்டார்.

ஈரான் மீது மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா - பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையில் உள்ள நிலையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் போரில் டிவிஸ்ட்: இரவோடு இரவாக பாகிஸ்தானுக்குக் கிளம்பும் ஈரான் வெளியுறவு அமைச்சர் - திடீர் பயணம் ஏன்?

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சிறிய குழுவுடன் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்கிறார். அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முக்கியப் படியாக இந்தப் பயணம் கருதப்படுகிறது.

ரணில் - பசில் பேச்சுவார்த்தை சாதகமானது; முதலில் பொதுத் தேர்தல் வருமா?

எந்தவொரு இறுதி முடிவையும் அடைவதற்கு முன்பு இருவரும் அந்தந்த கட்சிகளுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இனப்பிரச்சினைக்கான தீர்வு காண இன்று பேச்சுவார்த்தை

இன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்ளவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -