லிந்துலை பெயார்வெல் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை இன்று(08) குளவி தாக்கியுள்ளது.