இத்திட்டத்தின் கீழ், காணிகளுடன் அவசியமான திட்ட ஆதரவு சேவைகளும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற பிறகு மாதாந்த ஓய்வூதியம் அல்லது முதிர்ச்சியடைந்ததும் ஒரே முறையிலான மொத்தத் தொகை ஆகியவற்றில் ஒன்றைத் தொழிலாளர்கள் தேர்வு செய்யலாம்.
கடன்களை இலங்கை ரூபாயில் திருப்பிச் செலுத்த முடியாது. ஆனால், வெளிநாட்டு வேலை முடிந்தவுடன் இலங்கைக்கு திரும்பிய பிறகு இலங்கை ரூபாய் பெறுமதியில் கடனைத் தீர்க்க முடியும்,